Pages

Thursday, October 30, 2014

Anal Mele Pani Thuli - Tamil Song Lyrics From - Varanam Aayiram

Anal Mele Pani Thuli, Alaipaayum Oru Kili
Maram Thaedum Mazhai Thuli, Ivaithaane Ival Ini
Imai Irandum Thani Thani, Urakkangal Urai Pani
Etharkaaga Thadai Ini
Enthan Kaatrin Alaavalil Malar Ithazhgal Virinthidumo
Enthan Theva Vinaadiyil Mana Araigal Thiranthidumo
Oru Siruvali Irunthathuvae Ithayathilae Ithayathilae..
Unathiru Vizhi Thadaviyathaal Amizhthuvittaen Mayakathilae
Uthiratumae Udalin Thirai
Adu Thaan Ini Nilavin Karai Karai
Annal Maele Pani Thuli, Alaipaayum Oru Kili
Maram Thaedum Mazhai Thuli, Ivaithaane Ival Ini
Imai Irandum Thani Thani, Urakkangal Urai Pani
Ètharkaaga Thadai Ini
Santhithomae Kanaakalil Silamuraiyaa Palamuraiyaa
Anthi Vaanil Ulaavinom Athu Unnakku Ninaivillayaa
Iru Karaigalai Udaithidavae Perugidumaa Kadal Alaiyae
Iru Iru Uyir Thathalikayil Vazhi Sollumaa Kalangaraiyae
Unathalaigal Ènnai Adikka
Karai Šaervathum Kanaavil Nigazhnthida..
Annal Maele Pani Thuli, Alaipaayum Oru Kili
Maram Thaedum Mazhai Thuli, Ivaithaane Ival Ini
Imai Irandum Thani Thani, Urakkangal Urai Pani
Ètharkaaga Thadai Ini..
---------------------------------------------------
அனல் மேலே பனி துளி
அலைபாயும் ஒரு கிளி 
மரம் தேடும் மழை துளி
இவைதானே இவள் இனி
இமை இரண்டும் தனி தனி 
உறக்கங்கள் உறைபனி
எதற்காக தடை இனி

எந்தன் காற்றின் அளாவலில் மலரிதழ்கள் விரிந்திடுமோ
எந்த தேவ வினாடியில் மன அறைகள் திறந்திடிடுமோ
ஒரு சிறு வலி இறந்ததுவே இதயதிலே இதயத்திலே 
உணதிருவிழி தடவியதால் அமிழ்ந்துவிட்டேன் மயக்கதிலே  
உதிறட்டுமே உடலின் திரை  
அதுதான் இனி நிலாவின் கரை கரை

அனல் மேலே பனி துளி
அலைபாயும் ஒரு கிளி 
மரம் தேடும் மழை துளி
இவைதானே இவள் இனி
இமை இரண்டும் தனி தனி 
உறக்கங்கள் உறைபனி
எதற்காக தடை இனி

சந்தித்தோமே கனாக்களில் சில முறையா பல முறையா 
அந்தி மாலையில் உலாவினோம் அது உனக்கு நினைவில்லையா 
இரு கரைகளை உடைத்திடவே பெருகிடுமா கடல் அலையே 
இரு இரு உயிர் தத்தளிக்கையில் வழி சொல்லுமா கலங்கரையே 
உனதலைகள் எனை அடிக்க கரை சேர்வதும் கனாவில் நிகழ்ந்திட  

அனல் மேலே பனி துளி
அலைபாயும் ஒரு கிளி 
மரம் தேடும் மழை துளி
இவைதானே இவள் இனி
இமை இரண்டும் தனி தனி 
உறக்கங்கள் உறைபனி
எதற்காக தடை இனி



Akkam Pakkam - Tamil Song Lyrics From Kreedam tamil song lyrics

Akkam Pakkam Yaarum Illla, Bhoologam Vaendum
Andi Pagal Unarugey , Naan Vaazha Vaendum
En Aasai Elam Un Irukathiley,En Ayul Elam Un Anaipiniley
Verenna Vaendum Ulagathiley , Iinda Inbam Pothum Nejiniley
Ezeezhu Jenjam Vaazhndu Vitaen
Nee Pesum Vaarthaigal Segarithu
Seyven Anbe Or Agaraathi !
Nee Thoongum Nerathil Thoongamal
Parpen Dhinam Un Thalai Kothi!
Kadorathil Epothumey Un Moochu Kaatrin Veppam Sumapen!
Kayyoduthaan Kai Korthu Thaan Un Maarbu Sootil Mugam Puthaipen!
Verenna Vaendum Ulagathiley, Inda Inbam Pothum Nejiniley
Ezhezhu Jenjam Vaazhndu Vitaen
Akkam Pakkam Yaarum Illa, Bhoologam Vaendum
Andi Pagal Unarugey, Naan Vaazha Vaendum
Neeyum Naanum Serumunney
Nizhal Rendum Ondru Kalakirathey!
Neram Kaalam Theriyamal
Nejum Thinam Vinnil Mithakiradhey!
Unnal Indru Pennagavey Naan Pirandadil Arthangal Arindu Kønden!
Un Theendalil Èn Degathil Puthu Janalgal Thirapathai Therindu Kønden
Verenna Vaendum Ulagathiley, Inda Inbam Pøthum Nejiniley
Èzhezhu Jenjam Vaazhndu Vitaen
---------------------------------------------------------------------
அக்கம் பக்கம் யாருமில்லா
பூலோகம் வேண்டும் 
அந்திபகல் உன்னருகே
நான் வாழ வேண்டும்
என் ஆசை எல்லாம் உன் நெருக்கத்திலே
என் ஆயுள்வரை உன் அணைப்பினிலே
வேறென்ன வேண்டும் உலகத்திலே
இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே 
ஏழேழு ஜென்மம் வாழ்ந்துவிட்டேன்

(அக்கம்பக்கம்)

நீ பேசும் வார்த்தைகள் சேகரித்து
செய்வேன் அன்பே ஓர் அகராதி
நீ தூங்கும் நேரத்தில் தூங்காமல்
பார்ப்பேன் தினம் உன் தலைகோதி
காதோரத்தில் எப்போதுமே உன்
மூச்சுக்காற்றின் வெப்பம் சுமப்பேன்
கையோடு தான் கைகோர்த்து நான்
உன் மார்புச்சூட்டில் முகம்புதைப்பேன்
வேறென்ன வேண்டும் உலகத்திலே
இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே
ஏழேழு ஜென்மம் வாழ்ந்துவிட்டேன்

(அக்கம் பக்கம் )

நீயும் நானும் சேரும்முன்னே
நிழல் ரெண்டும் ஒன்று கலக்கிறதே
நேரம் காலம் தெரியாமல் நிஜம்
இன்று விண்ணில் மிதக்கிறதே
உன்னால் இன்று பெண்ணாகவே
நான் பிறந்ததின் அர்த்தங்கள்
அறிந்துகொண்டேன்
உன் தீண்டலில் என் தேகத்தில்
புது ஜன்னல்கள் திறப்பதைத்
தெரிந்துகொண்டேன்
வேறென்ன வேண்டும் உலகத்திலே
இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே
ஏழேழு ஜென்மம் வாழ்ந்துவிட்டேன்


Aazhiyilae -Dhaam Dhoom Tamil Song Lyrics

Azhiyile mukkulikkum azhage
aaviyile thathalikkum azhage
un kuzhalodu vilaiyaadum kattraaga urumaari
mundhaanai padiyerevaa

moochodu kudiyereva
un idaiyodu nadamaadum

udaiyaaga naan maari
ennaalum sooderevaa
en jenmum edaerevaa

Azhiyile mukkulikkum azhage
aaviyie thathalikkum azhage
un vimmendra kannaththil
dhimmendra nenchaththil

ichchendru idhazh vaikkavaa
ichchaikkor vilai vaikkava
Un um endra sollukkum imm endra sollukkum
ippodhe thadai vaikkava
mounaththil kudi vaikkava

Agum paadhi mugum paadhi nagam paayum sugam meedhi
maraiththaalum marakkaadhu azhagey
adivaanum sivandhaalum kodippookkal parandhaalum
unnai pole irukkaadhu anbey

Azhageyyy.. azhageyyy... viyakkum azhagey...

-------------------------------------------------------

ஆழியிலே முக்குளிக்கும் அழகே
ஆவியிலே தத்தளிக்கும் அழகே
உன் குழலோடு விளையாடும் காற்றாக உருமாறி
முந்தானை மடியேரவா

மூச்சோடு குடியேரவா
உன் இடையோடு நடமாடும் உடையாக
நான் எந்நாளும் சூடேரவா
என் ஜென்மம் ஈடேரவா


ஆழியிலே முக்குளிக்கும் அழகே
ஆவியிலே தத்தளிக்கும் அழகே

உன் விம்மென்ற கன்னத்தில்
திம்மென்ற நெஞ்சத்தில்

இச்சென்று இதழ் வைக்கவா
இச்சைக்கோர் விலை வைக்கவா
உன் உம் என்ற சொல்லுக்கும் இம் என்ற சொல்லுக்கும்
இப்போதே தடை வைக்கவா
மௌனத்தில் குடிவைக்கவா

அகம் பாதி முக
ம் பாதி நகம் பாயும் சுகம் மீதி
மறைத்தாலும் மறக்காது அழகே
அடிவானும் சிவந்தாலும் கொடிப்பூக்கள் பறந்தாலும்
உன்னை போலே இருக்காது அன்பே


அழகே அழகே.... வியக்கும் அழகே.....


Saturday, October 18, 2014

Kannazhaga-Tamil Song Lyrics - 3 (Three, Moonu, Moondru) கண்ணழகா காலழகா

Movie Name:3(Moonu)
Song Name:Kannazhaga
Singers:Dhanush,Shuthi hassan
Music Director:Anirudh 
Lyricist:Dhanush

Lyrics:-

Kannazhaga kaalazhaga
Pon azhaga pen azhaga
Engeyo thedich sellum viral azhaga
En kaigal korthu kollum vitham azhaga

Uyire uyire unai vida edhuvum
Uyiril perithaai illaiyadi
Azhage azhage unai vida edhuvum
Azhagil azhagaai illaiyadi

Engeyo paarkiraai
Ennenna solgiraai
Ellaigal thaandida maayagam seigiraai
Ullukkul paarkkiren ulladhai solgiren
Un uyir sernthida naan edhir parkiren
Idhazhum idhazhum inayattume
Puthithaai padigal illai
Imaigal moodi aruginil vaa
Idhu pol edhuvum illai
Unakkul paarkkava
Ulladhai kedkava
En uyir sernthida oar vazhi sollavaa

Kannazhage perazhage
Pen azhage en azhage
Uyire uyire unai vida edhuvum
Uyiril perithaai illaiyadi


என் கண்ணழகா கால் அழகா
பொன் அழகா பெண் அழகா
எங்கேயோ தேடிச் செல்லும் விரல் அழகா
என் கைகள் கோர்த்து கொள்ளும் விதம் அழகா

உயிரே உயிரே உன்னை விட எதுவும்
உயிரில் பெரிதாய் இல்லையடி
அழகே அழகே உன்னை விட எதுவும்
அழகில் அழகாய் இல்லையடி

எங்கேயோ பார்க்கிறாய்
என்னென்ன சொல்கிறாய்
எல்லைகள் தாண்டிட மாயங்கள் செய்கிறாய்
உனக்குள் பார்க்கிறேன் உள்ளதை சொல்கிறேன்
உன் உயிர் சேந்திட நான் எதிர் பார்கிறேன்
இதழும் இதழும் இணையட்டுமே
புதிதாய் படிகள் இல்லை
இமைகள் மூடி அருகினில் வா
இது போல் எதுவும் இல்லை
உனக்குள் பார்க்கவா
உள்ளதைக் கேட்கவா
என் உயிர் சேர்ந்திட ஓர் வழி சொல்லவா

கண்ணழகி பேரழகி
பெண் அழகே என் அழகே
உயிரே உயிரே உன்னை விட எதுவும்
உயிரில் பெரிதாய் இல்லையடி 


Video Song:


Friday, October 17, 2014

Kannukulle Unnai Vaithen Kannamma - Tamil Song Lyrics - Pennin Manadhai Thottu

Movie Name: Pennin Manathai Thottu (2000)
Singer: Unni Krishnan
Music Director: Rajkumar SA
Lyrics: Vaali
Year: 2000
Director: Ezhil
Actors: Jaya Sheel, Prabhu Deva, Sarath Kumar


Kannukullae unnai vaithaen, kannamma,
Naan kangal mooda maattaen adi Chellama,
Naan kangal mooda maattaen adi Chellama,

Adi neethaan yen santhosham,
Poovellaam unn vaasam,
Nee paesum paechellaam,
Naan kaetkum sangeetham,
Unn punnagai naan saemikindra selvamadi,
Nee illai endraal naanum ingae ellaiyadi,
Nerungaatha maan kulangaamalae,
Ennukullae naesam kidakindrathae,
Unnai parthathum uyir thoondavae,
Uthadugal thaandi therikindrathae,
Tharisaana en nenjil vilunthaayae vithaiyaaga,
Nee anbae paarkum parvaiyilae,
Yen jeevan vaaluthadi,
Nee aatharavaaga thoal sainthaal,
Yen aayul neelumadi,


Malai megamai urumaaravaa?
Unn vaasal vanthu uyir thoovavaa?
Manam veesidum malaraagavaa?
Unn koonthal meethu thinam pookava?
Kannaaga karuthaaga,
Unnai kaapin uyiraaga,
Unnai kandaen kalainthaen kalanthaenae,
Ada unnul urainthaenae,
Indra yennul maatram thanthaayae,
Unnai endrum maraivaenae,

-----------------------------------------------------
In Tamil

Related Posts Plugin for WordPress, Blogger...

Also like our Facebook page to get updates